
தையில் போயின் ; தையில் வருமே தச்சனின் கையால்
ஒரு நிமிடம் பாதம் வெறுமையேநொடியளவில் ஏழையின் பாதத்தை நினைவுக் கூறு
வாழ் முழுவதும் அவன் பாதம் வெறுமையே - ஆனால்
உனக்கு அந்த சில நிமிடம் கடு கடுமையே
உண்கின்றாய் ; குடிக்கின்றாய் ;ஈட்டுகின்றாய் ; உலவுகின்றாய் ;
ஏழை அவைகளுக்கு மட்டுமே உலவுகின்றான் ;
ருசிபதை எல்லாம் அவனுக்கும் நினை
அதிகம் இருந்தால் அவனுக்கும் இறை

No comments:
Post a Comment