
தாயின் பெருமை, அவளின் சிறுமை நீ என்னை பெற்ற பொது அதை நான் உணரவில்லை, நீ என்னை கண்டித்த பொது உன்னை நான் மதிக்கவில்லை, நீ என்னை காத்த போது உன்னை நான் வெறுத்தேன், நீ செய்த எல்லாம் நானும் செய்ய ஆசிக்கின்றேன் “இன்று எனக்கு ஒரு மகள் வந்த பிறகு” "தாயே நீ வாழ்க'

1 comment:
அழகான கவிதை.
Hats off to u
Post a Comment