skip to main |
skip to sidebar
"எழுபும் முன் ஒரு விழிப்பு"

எழுபும் முன் ஒரு விழிப்பு,சூடான நிலை!!கால்களுக்கு மட்டும் ஏன் ?
நொடியளவில் உணர்ந்த நிலை,
என் இனிய நண்பன் கொசுவின் இறப்பு,
என்னையும் தாக்கவிட்டது
விழித்ததன் பயண் ” என் உயிர் ” -கண்டது,
கொசுவத்தி சுறுலும், என் (கால்) தலையனையும் உறவில்
சூடான நிலை !!
காத்து செய்(க),பொருத்து நில்(க)
“காதல்”
1 comment:
காத்து செய்(க),பொருத்து நில்(க)
“காதல்”
Very nice lines
Post a Comment